Day: March 6, 2014

சிம்பு -ஹன்சிகாவை சேர்த்து வைத்த செல்வராகவன்!…சிம்பு -ஹன்சிகாவை சேர்த்து வைத்த செல்வராகவன்!…

சென்னை:-சிம்புவும் நயன்தாராவும் நெருக்கமாக நடித்து அதன்பின்னர் காதல் கொண்டனர். திடீரென ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டு, தற்போது மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகின்றனர். காதல் வேறு தொழில் வேறு என்று விளக்கம் கொடுக்கும் சிம்பு இந்த பார்முலாவை

வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படத்தின் சில சுவாரஸ்யமான தகவல்கள்…வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படத்தின் சில சுவாரஸ்யமான தகவல்கள்…

சென்னை:- இயகுநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன். சித்தார்த் பிருத்விராஜ் நாசர் வேதிகா தம்பி ராமைய்யா சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார். நீண்ட

‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் கமலுடன் நடிக்க மறுத்த சிம்ரன்!…‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் கமலுடன் நடிக்க மறுத்த சிம்ரன்!…

சென்னை:-மலையாள இண்டஸ்ட்ரியையே வசூலில் திரும்பி பார்க்க வைத்த ‘த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லால் மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். அங்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மோகன்லால் கேரக்டரில் கமல் நடிக்கும் இந்தப்

லிப்கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய விஷால்!…லிப்கிஸ் கொடுக்க நடிகையை மிரட்டிய விஷால்!…

சென்னை:-விஷால் பிலிம்பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தற்போது தயாராகி வரும் நான் சிகப்பு மனிதன் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 14, தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவரும் என தெரிகிறது. இந்த படத்தில் விஷால் மற்றும் லட்சுமி

தேர்தல் அறிவிப்பால் தள்ளிப் போகும் கோச்சடையான் வெளியீடு?…தேர்தல் அறிவிப்பால் தள்ளிப் போகும் கோச்சடையான் வெளியீடு?…

சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ள சரித்திப் படம் கோச்சடையான் – தி லெஜன்ட்.இந்தப் படம் புதிய தொழில்நுட்பத்தில் 3 டியில் தயாராகியுள்ளது. வரும் 9-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. அதற்கு முன்னோட்டமாக பாடல் வரிகள் வெளியாகி ரசிகர்களுக்கு

‘கோச்சடையான்’ விழாவில் ரஜினியை சந்திக்கும் ரசிகர் யார்?…‘கோச்சடையான்’ விழாவில் ரஜினியை சந்திக்கும் ரசிகர் யார்?…

சென்னை:-மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’.படத்தின் ஆடியோ ரிலீஸ் வருகிற 9-ந்தேதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடக்கயிருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், தீபிகா படுகோனே, கே.எஸ்.ரவிக்குமார், டைரக்டர் செளந்தர்யா

மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…மீண்டும் சிம்புவுடன் இணையும் த்ரிஷா!…

சென்னை:-தமிழில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மூலம் அதிகம் பேசப்பட்ட ஜோடி சிம்பு – த்ரிஷா. இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் சிம்பு. கௌதம் மேனன் படத்திற்குப் பின்பு செல்வராகவன் இயக்கும் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் செல்வராகவன்

இன்டர்நெட்டில் வெளியான நடிகையின் ஆபாச படங்களால் பரபரப்பு!…இன்டர்நெட்டில் வெளியான நடிகையின் ஆபாச படங்களால் பரபரப்பு!…

சென்னை:-நடிகை நவ்நித் கவுர் தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தார். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நவ்நித் கவுருக்கும் மகராஷ்டிரா மாநிலம் பத்னேரா சட்டமன்ற தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவுக்கும் 2011–ல்

துணை பிரதமராகும் ஜெயலலிதா?…துணை பிரதமராகும் ஜெயலலிதா?…

சென்னை:-40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு தீவிரமாக பிர்ச்சாரத்திற்கு கிளம்பிவிட்ட நிலையில் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தை உற்றுநோக்கும் அரசியல் கணிப்பாளர்கள், அவரிடம் ஒரு பெரிய மாற்றம் இருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல மோடியும்

இயக்குநரின் மானத்தை வாங்கிய நடிகர்!…இயக்குநரின் மானத்தை வாங்கிய நடிகர்!…

சென்னை:-ஜிகர்தாண்டா படத்தின் பிரஸ்மீட் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் நாயகன் சித்தார்த், நாயகி லட்சுமி மேனன் உட்பட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சித்தார்த் பேசியதாவது, பீட்சா படத்தை முதல் நாள் முதல்