Ariana Grande சமீபத்தில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் கோகைன் என்ற போதைப்பொருளை உபயோகப்படுத்தியதாகவும், அதன் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை செய்ததாகவும் எழுதியிருந்த அவர், Ariana Grande தற்போதுதான் ஹாலிவுட்டில் பிரபலம் ஆகிக்கொண்டு வருகிறார். வளரும் இந்த நேரத்தில் கோகைன் பயன்படுத்தி உடம்பை கெடுத்துக்கொள்ளாமல் அந்த பழக்கத்தில் இருந்து அவர் விரைவில் விடுபட வேண்டும் என்றும் அறிவுரை கூறியிருந்தார்.
இந்த கட்டுரையை பார்த்த Ariana Grande கடும் அதிர்ச்சி அடைந்தார். தன் மீது ஆதாரமில்லாத ஒரு குற்றச்சாட்டை சுமத்துவதாகவும், அவர் மீது சட்டப்படி வழக்கு தொடரப்போவதாகவும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். இதையடுத்து Perez Hilton மீண்டும் தனது பிளாக்கில் Ariana Grande சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் ரசீதை ஸ்கேன் செய்து வெளியிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த Ariana Grande அதன்பிறகு வாயை திறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி