Day: March 1, 2014

ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு!…ஷீட்டிங் ஸ்பாட்டில் கெட்ட வார்த்தை பேசிய நடிகையால் பரபரப்பு!…

சென்னை:-எல்லா உச்ச நடிகர்களுக்கும், வளரும் நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன் தற்போது ‘என்னமோ நடக்குது’ படத்தில் விஜய் வசந்த்துக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த கேரக்டரைப் பற்றி அவரிடம் விசாரித்தால், சென்னை தமிழில் கொச்சையாக பதில் அளித்தார் .