அஜித் வேடத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!…அஜித் வேடத்தில் நடிக்க போட்டி போடும் பாலிவுட் நடிகர்கள்!…
மும்பை:-தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. அந்தவரிசையில் அஜீத் நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் இந்தியில் ரிமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் அஜீத் வேடத்தை சல்மான் கான் ஏற்பதாக பாலிவுட்டில் தகவல் வெளியானது. தற்போது அந்த வேடத்துக்கு போட்டி எழுந்துள்ளது.