ஹாலிவுட் :-பிரபல ஹாலிவுட் நடிகை டெய்லர் ஸ்விபிட் ஹாலிவுட் நடிகர் ஜாக் கிலென்ஹாலால் தனது கன்னித்தன்மை பறிபோய்விட்டதாக கூறி உள்ளார்.
தனது 21 வது பிறந்தநாள் பார்ட்டியின் போது தனக்கு இந்த பேரிழப்பு ஏற்பட்டதாக கூறி உள்ளார்.இதனால் இரவு முழுவதும் குளியலறையில் கதவை பூட்டி கொண்டு அழுததாகவும் தெரிவித்து உள்ளார். தற்போது டெய்லருக்கு 24 வயது ஆகிறது. அவர் ஜேக் கிலென்ஹாலாலை விரைவில் திருமணம் செய்து கொள்ளபோகிறார் என்றும் கூறப்படுகிறதுடெய்லரின் 21 வது பிறநத நாள் பார்ட்டி டிசமபர் 2010 இல் அவர்களது குடும்ப நாசாவில்லி எஸ்டேட்டில் நடந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி