Day: February 21, 2014

கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது…திமுக கோரிக்கை!…

புதுடெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா‘ விருது வழங்க வேண்டும் என அக்கட்சியின் எம்.பி. தாமரை செல்வன் மக்களவையில் கோரிக்கை விடுத்தார். மக்களவையில் இன்று திமுக எம்.பி.யான ஆர்.தாமரை செல்வன், இது தொடர்பாக விடுத்த கோரிக்கையில்,”கருணாநிதிக்கு ‘பாரத ரத்னா’ விருது

ரஜினியுடன் மீண்டும் இணையும் கே.எஸ்.ரவிகுமாரின் புது படம் ‘ராணா’!…ரஜினியுடன் மீண்டும் இணையும் கே.எஸ்.ரவிகுமாரின் புது படம் ‘ராணா’!…

சென்னை:-கோச்சடையான் படத்தை அடுத்து ரஜினியின் அடுத்த படம் எது என்ற கேள்வி கோலிவுட்டில் சில நாட்களாக எழுந்து வந்துள்ளது. ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிகுமார், கே.வி.ஆனந்த் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களில் ஒருவர் இயக்குவார் என கூறப்பட்டது. தற்போது ரஜினியின் அடுத்த

அமைச்சரின் கிளாமர் பி.ஏ.வாக அசத்தும் நயன்தாரா!…அமைச்சரின் கிளாமர் பி.ஏ.வாக அசத்தும் நயன்தாரா!…

ஐதராபாத்:-நீண்ட இடைவேளைக்கு பிறகு தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஒரு அரசியல் படத்தில் நடிக்கிறார். உள்துறை அமைச்சராக நடிக்கும் அவர் பல அதிரடி முடிவுகளை எடுத்து பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது போன்ற திரைக்கதையில் விறுவிறுப்பாக தயாராகிறது அந்த படம். படத்தின் பெயர் ‘ராதா‘.

மூன்றாவது முறையாக இணையும் தனுஷ்- வெற்றிமாறன்…மூன்றாவது முறையாக இணையும் தனுஷ்- வெற்றிமாறன்…

சென்னை:-ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்திலேயே தனுஷுடன் நடிக்க வேண்டிய வாய்ப்பை நூலிழையில் இழந்தவர் அமலாபால். அதன்பின்னர் தற்போது தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி‘ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிந்துவிட்டது. படத்தை இயக்குனரும் தனுஷும் எடுத்தவரை

தமிழ் இளைஞர்கள் கெட்டு சீரழிய அஜீத்தும் விஜய்யும்தான் காரணம்!…தமிழ் இளைஞர்கள் கெட்டு சீரழிய அஜீத்தும் விஜய்யும்தான் காரணம்!…

சென்னை:-சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அஜீத் மற்றும் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார். பிரபல நடிகர்கள் திரையில் என்ன செய்கிறார்களோ அதை அப்படியே செய்து பார்க்கும் பழக்கம் இளைஞர்களிடையே பெருகி வருகிறது. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது

டோனி திடீர் விலகல்!…கேப்டனாக கோஹ்லி தேர்வு!…டோனி திடீர் விலகல்!…கேப்டனாக கோஹ்லி தேர்வு!…

புதுடெல்லி:-ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 25-ம்தேதி வங்கதேசத்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து கேப்டன் டோனி விலகினார். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த டோனி, காயம் குணமாகாததால் இந்த தொடரில் இருந்து விலகியதாக

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றமாக ஜில்லா மற்றும் வீரம் படங்கள் வசூல் மிகவும் குறைவாக பெற்று பின்தங்கியுள்ளன.இந்த வார பாக்ஸ் ஆபீசில் சென்னையில் வசூலின் அடிப்படையில் முதல் இடத்தை இது கதிர்வேலன் காதல் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த