படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும் கமலுக்கு ஜோடியாகப் போகும் நடிகைகள் லிஸ்ட் மட்டும் இன்னும் பெண்ட்டிங்கில் நிற்கிறது.
காஜல் அகர்வால், த்ரிஷா, தமன்னா என்று மூன்று ஹீரோயின்களின் பெயர்கள் அடிபட்டாலும் அவர்கள் யாரும் இன்னும் கால்ஷீட் தேதிகளை தருவதாக சம்மதம் சொல்லவில்லையாம்.
இதே நிலைமை தான் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக் படத்துக்கும் ஏற்பட்டுள்ளது. மோகன்லால் நடித்த கேரக்டரில் கமல் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் மீனாவின் கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் இல்லை. காரணம் எந்த ஹீரோயினும் கமலுக்கு கிடைக்கவில்லை.‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் ஒரு பெண்ணுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்பதால் பல முன்னணி ஹீரோயின்கள் இந்தப் படத்திலும் நடிக்கத் தயங்குகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி