Day: February 18, 2014

தனுஷுடன் நடிக்க பயப்படும் நடிகை…தனுஷுடன் நடிக்க பயப்படும் நடிகை…

மும்பை:-பிரபல பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்கும் படத்தில் அறிமுகம் ஆகிறார் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன். இந்த படத்தில் அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.முதல் படத்திலேயே அமிதாப் ,மற்றும் தனுஷுடன்

விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…விஜய்க்காக தயாரிப்பாளராக மாறிய உதயநிதி!…

சென்னை:-இது கதிர்வேலன் காதல் வெற்றிக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த உதயநிதி, தன்னுடைய தயாரிப்பு அனுபவம் குறித்து குறிப்பிட்டபோது, நான் தயாரிப்பாளராக மாறியதற்கு காரணமே விஜய்தான். விஜய் கால்ஷீட் கொடுக்காவிட்டால் படமே தயாரிக்க முன்வந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். கில்லி

ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கணவரிடம் அனுமதி கேட்கும் நடிகை…ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கணவரிடம் அனுமதி கேட்கும் நடிகை…

மும்பை:-சில்க் ஸ்மிதா வாழ்க்கை படமான டர்ட்டி பிக்சர்ல் சில்க்காக நடித்தவர் வித்யாபாலன். இவர் சினிமா தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை கடந்த 2 வருடத்துக்கு முன் மணந்தார். மீண்டும் நடிக்க வந்த வித்யாபாலன் அளித்த பேட்டியில் கூறியதாவது: கணவருடன் ஒரே வீட்டில்

வில்லியாக மாறும் நடிகை…வில்லியாக மாறும் நடிகை…

சென்னை:-நடிகை தமன்னா தமிழில் நீண்ட இடைவெளிக்குபிறகு வீரம் படத்தில் நடித்தார். வேறு தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை. படுபிஸியாக இருந்த டோலிவுட்டிலும் தற்போது ஆகடு என்ற படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடிக்கிறார். அனுஷ்கா நடிக்கும் பாஹுபாலி படத்தில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார்.

சூர்யாவுக்கு அண்ணனாகவும், சித்தப்பாவாகவும் இருப்பதில் மகிழ்ச்சி: கமல் பேச்சு…சூர்யாவுக்கு அண்ணனாகவும், சித்தப்பாவாகவும் இருப்பதில் மகிழ்ச்சி: கமல் பேச்சு…

சென்னை:-‘ராஜாராணி’ என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் பார்வையற்ற இருவரின்

விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…விஜய்தான் நம்பர் ஒன். சூர்யாவும் அஜித்தும் அடுத்ததுதான்… உதயநிதி ஸ்டாலின்…

சென்னை:-உதயநிதி, நயன்தாரா நடித்த ‘இது கதிர்வேலன் காதல்‘திரைப்படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உதயநிதி, ஒரு தயாரிப்பாளராக யாரை வைத்து படமெடுக்க விரும்புவீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, ‘என்னுடைய முதல் சாய்ஸ் விஜய்தான். அதன் பின்னர் சூர்யா மூன்றாவதாக

யாருடனும் உறவு இல்லை ‘சிங்கிளாக’ தான் இருக்கிறேன் – ஹன்சிகா…யாருடனும் உறவு இல்லை ‘சிங்கிளாக’ தான் இருக்கிறேன் – ஹன்சிகா…

சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார். இது சிம்பு, ஹன்சிகா

விஷாலின் ‘மதகஜராஜா’ மார்ச் 7ம் தேதி ரிலீஸ்…விஷாலின் ‘மதகஜராஜா’ மார்ச் 7ம் தேதி ரிலீஸ்…

சென்னை:-விஷாலின் ‘மதகஜராஜா‘ படம் சர்ச்சைகளில் சிக்கி நீண்டகாலமாக வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. விஷால் கதாநாயகனாகவும் அஞ்சலி, வரலட்சுமி நாயகிகளாகவும் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு அதில் இருந்து பொங்கலுக்கு வெளிவர இருந்தது. விஷாலே

ஃபேஸ்புக்கில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பாலினப்பிரிவுகள்…ஃபேஸ்புக்கில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பாலினப்பிரிவுகள்…

அமெரிக்கா:-ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பாலினம் என்ற கேள்வியில் இதுவரை ஆண் அல்லது பெண் என்று மட்டும் இருப்பதை பார்த்திருப்போம். ஒருசில நாடுகளில் திருநங்கைகளுக்கு என்று தனியாக ஒரு பிரிவு இருக்கும். ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட ஃபேஸ்புக்கில் பாலினம் குறித்த கேள்விக்கு

விஜயகாந்த் நடிக்காதது கல்லூரி மாணவர்களுக்கு இழப்பு: டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேச்சு…விஜயகாந்த் நடிக்காதது கல்லூரி மாணவர்களுக்கு இழப்பு: டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேச்சு…

சென்னை:-திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து பணிபுரிந்துள்ள படம், ‘மறுமுகம்.’ இந்த படத்தின் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘இந்த படம் திரைப்பட கல்லூரி மாணவர்களின் படம் என்று