‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…
புதுடில்லி:-பார்லிமென்ட்டிற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. இந்நிலையில் ஐயக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி மற்றும் இடைக்கால (மினி) ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கு இடையே மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே இதனை தாக்கல்