Day: February 13, 2014

12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த தந்தை…

ஆஸ்திரேலியா:-12 வயதே ஆன மகளை 26 வயது இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்ததாக ஆஸ்திரேலியாவில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாக இஸ்லாமிய மதகுரு ஒருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இருவர் மீது 18 வயதுக்கு

ஹாலிவுட்டின் முதல் குழந்தை நட்சத்திரம் மரணம்…ஹாலிவுட்டின் முதல் குழந்தை நட்சத்திரம் மரணம்…

ஹாலிவுட்:-ஹாலிவுட்டின் முதல் குழந்தை நட்சத்திரம் என்று அழைக்கப்படும் Shirley Temple என்பவர் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. 1928ஆம் ஆண்டு Santa Monica என்ற நகரத்தில் பிறந்த Shirley Temple, ஹாலிவுட்டின் முதல் குழந்தை நட்சத்திரம்

அசினுக்கு ரூ.7 கோடி கொடுத்த அழகு சாதன நிறுவனம்!…அசினுக்கு ரூ.7 கோடி கொடுத்த அழகு சாதன நிறுவனம்!…

சென்னை:-அமெரிக்காவில் பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் Avon. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 11 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் வர்த்தகம் செய்ய முன்வந்துள்ளது. அதற்கான விளம்பர தூதராக அசின்

தமிழில் வெளியாகும் ‘ரோபோ காப்’…தமிழில் வெளியாகும் ‘ரோபோ காப்’…

ஹாலிவுட்:-ஹாலிவுட்டில் 1987–ல் ரோபோ காப் என்ற விஞ்ஞான ரீதியிலான ஆக்ஷன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. தொடர்ந்து மேலும் சில ரோபோ காப் படங்கள் வந்தன. அந்த வரிசையில் 2014–ம் வருடத்திய புதிய ரோபோ காப் படம் தயாராகி விரைவில் வெளியாக

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்–மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இது கடைசி ரெயில்வே பட்ஜெட்டாகும். ஆனால் ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேக்கு இதுதான் முதல் பட்ஜெட். அடுத்த 4 மாதங்களுக்கு

காதலனை தேடி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய இளம்பெண்…காதலனை தேடி நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டிய இளம்பெண்…

நியூயார்க்: அமெரிக்காவின், நியூயார்க் நகரைச் சேர்ந்தவர், மரியா விலா. இவர், சில தினங்களுக்கு முன், மின்சார ரயிலில் பயணித்த போது அழகான இளைஞரை பார்த்து, தன் மனதை பறிகொடுத்தார். அவர் மீது காதல் வயப்பட்ட மரியா தன் காதலை வெளிப்படுத்தும் முன்,

அசினுக்கு எதிராக அவதூறு!…அசினுக்கு எதிராக அவதூறு!…

மும்பை:-அசின் காருக்குள் இருப்பது போன்ற சர்ச்சை படமொன்று சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்போது போலியான படம் என்று தெரியவந்துள்ளது. வேறு படத்தை அசின் என தவறுதலாக வெளியிட்டு உள்ளனர். அசினின் ஊடகம் புகைப்பட பொறுப்பாளர் இதுகுறித்து வெளியிட்ட

பறிபோகுமா ?விஜயகாந்தின் ‘கேப்டன்’ பட்டம்…பறிபோகுமா ?விஜயகாந்தின் ‘கேப்டன்’ பட்டம்…

சென்னை:-ராணுவ பொறுப்பில் இருப்பவர்களுக்கு பயன்படுத்தப்படும், ‘கேப்டன்’ என்ற அடைமொழியை, அரசியல்வாதியான விஜயகாந்த் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என, தமிழக உள்துறை செயலருக்கு, காந்தியவாதியும், முன்னாள் ராணுவ வீரருமான கண்ணன் கோவிந்தராஜ் கடிதம் அனுப்பி உள்ளார். திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி,

திமுகவில் நமீதா? அதிமுகவில் சிம்ரன்? …திமுகவில் நமீதா? அதிமுகவில் சிம்ரன்? …

சென்னை:-தமிழக அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலுக்கு தயாராகி வரும் சூழ்நிலையில் முக்கிய நடிகர் நடிகைகளை தங்கள் பக்கம் இழுக்க பல கட்சிகளும் போட்டி போட்டு வருகின்றன. முக்கியமாக நடிகை நமீதா சமீபத்தில் அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்ததை அடுத்து அவரை வளைத்து

எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவில் இடிக்கப்படுமா?…எம்.ஜி.ஆர் நினைவாக கட்டப்பட்ட கோவில் இடிக்கப்படுமா?…

சென்னை:-சென்னை பாரிமுனையில் NSC போஸ் சாலையில் ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இது எம்.ஜி.ஆரின் உடல்நலத்திற்காக வேண்டப்பட்டு கட்டப்பட்ட கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் பூஜை நடத்தி நூற்றுக்கணக்கானோர் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவில் நடைபாதையில் உள்ளதால் பொதுமக்களுக்கு