Day: February 12, 2014

பிரபல நடிகையின் சகோதரி திடீர் மரணம்…பிரபல நடிகையின் சகோதரி திடீர் மரணம்…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் வசிக்கும் பிரபல ஆலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(46). ஆஸ்கார் விருது பெற்றவர். இவருடைய சகோதரர் எரிக் என்பவரும் நடிகர் ஆவார். இவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரியான நான்சி மோடிஸ் (37) லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை

இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…

பெங்களூர்:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. ஒரு பக்கம் சூதாட்ட சர்ச்சை பற்றி எரிகின்ற நிலையில், மறுபுறம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…

புதுடெல்லி:- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த நீதிபதி முகுல் முட்கல், கூடுதல் சொலிசிடர் ஜெனரல் என்.நாகேஸ்வர்ராவ், அசாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி வக்கீல் நிலே தத்தா ஆகியோர் கொண்ட கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் 170 பக்க அறிக்கையை