தற்போது பிரெஞ்ச் போட்டோகிராபர் வெளியிட்டு உள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியான்ஸ்க்கும் இடையே காதல் ஆபததான காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.அதிபர் ஒபாமாவுக்கும் பாப்பாடகி பியான்ஸ்சுக்கும் இடையே காதல் இருப்பதாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றும் செய்தி வெளியிட்டு உள்ளது.பாரக் ஒபாமாவும் அவரது மனைவி மிக்சைல் ஒபாமாவும் தங்களது 21 வது திருமண நாளை சமீபத்தில் தான் வெகு சிறப்பாக கொண்டாடினர். இந்த விழாவில் பியாயோன்சும் கலந்து கொண்டார் எனபது குறிப்பிடத்தக்கது.ஒபாமா- மிக்சைல் தம்பதிகளுக்கு சஷா , மலிலா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
ஒபாமாவுக்கு பியாயோன்சுக்கு இடையே 20 வயது இடைவெளி உள்ளது,
பாப்பாடகி பியான்சு கணவர் ஜாய் இசட் இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களாகிறது. இவர்களுக்கு புளூ லிவு என்ற பெண்குழந்தை உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி