எக்ஸ்ரேயில் சிறுமியில் வயிற்றுக்குள் கொத்து கொத்தாக தலைமுடி இருப்பது தெரியவந்தது. உடனடியாக மருத்துவர்கள் குழு அவருக்கு அறுவைசிகிச்சை செய்து தலைமுடியை அகற்றினர். மருத்துவர்கள் அகற்றிய தலைமுடியின் எடை 500 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அறுவை சிகிச்சையை செய்த ‘யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி‘ மருத்துவர்கள் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சிறுமியின் வயிற்றுக்குள் தலைமுடி ஒன்றுசேர்ந்து ஒரு சிறிய வயிறு போல் இருந்ததாகவும், அந்த முடியை அகற்ற மருத்துவர்கள் குழு மிகுந்த சிரமப்பட்டதாகவும் கூறினார்.தன்னுடைய மகள் அடிக்கடி தலைமுடியை வாயில் வைத்திருப்பதை பார்த்திருப்பதாகவும், விளையாட்டுக்காகத்தான் அவர் அப்படி செய்வதாக நினைத்ததாக சிறுமியின் தாயார் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி