அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண் கைது…
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது.குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் எருமேலி–பம்பை வழியாக பொதுவழிப்பாதை மற்றும் இடுக்கி, புல்மேடு வனப்பகுதி வழியாகவும் சென்ற வண்ணம் உள்ளனர்.