இதர பிரிவுகள்,முதன்மை செய்திகள் இன்னொரு சந்திரன் ரெடி …

இன்னொரு சந்திரன் ரெடி …

இன்னொரு சந்திரன் ரெடி … post thumbnail image

சூரிய குடும்ப்பத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் நட்சத்திரங்கள் மின்னுவதையும் விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

தற்போது, சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிதாக சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சக்தி வாய்ந்த டெலஸ் கோப்புகள் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இது பூமியில் உள்ள சந்திரனை விட 70 மடங்கு அதிக வெளிச்சத்துடன் பிரகாசமாக இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இது வியாழன் கிரகத்தை விட 4 மடங்கு பெரியதாகவும், பூமியை விட அரை மடங்கு அளவும், நமது சந்திரனை விட பல மடங்கு பெரியதாகவும் உள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி