சீனா மொபைல், உலகின் மிகப்பெரிய வர்த்தக அமைப்பை கொண்டுள்ளது. சீனாவில் தான் உலகின் மிகப்பெரிய ஸ்மார்போன் சந்தை உள்ளது. ஆனால் போட்டியாளர்கள் வளர்ந்து வரும் போராட்டத்துகிடையில் விற்பனையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில்,ஆப்பிள் நிறுவனம் சீனா மொபைலுடன் இணைந்து ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் சீனாவில் விற்பனையை அதிகரிக்க முடியும் என தெரிவித்துள்ளது. சீனா மொபைலுக்கு 760 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதார்கள் உள்ளனர். சீனாவில் மூன்று நெட்வொர்க்குகள் ஒன்றாக இருக்கிறது அங்கு முதலில் 4ஜி உரிமம் இந்த மாத தொடக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான பிபிசி தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி