படத் தயாரிப்பாளர் எம்.பாஸ்கருக்கு படம் நடித்து தர பல லட்சங்கள் அட்வான்ஸ் வாங்கிய விஜய்யும் கடைசிவரை படம் பண்ணவில்லை. அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. பாஸ்கர் அட்வான்ஸ் விவகாரத்தை மீடியாவுக்கு எடுத்துச் சென்ற பிறகே வேறு வழியில்லாமல் அட்வான்ஸை திருப்பித் தந்தார்.
ஆனாலும் விஜய்யை வைத்து படம் எடுத்து நஷ்டப்பட்ட பல தயாரிப்பாளர்களில் சிலருக்கு தலா ஐந்து லட்ச உதவியை இன்று விஜய் வழங்கினார்.
இந்த உதவியை பெற்றவர்கள் ராஜாராம், சௌந்தரபாண்டியன், வி.ராஜேந்திரன், விஜய்யை வைத்து விஷ்ணு படத்தை தயாரித்த எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு, மறைந்த தயாரிப்பாளர் கேஆர்ஜி யின் மனைவி சாந்தா ஆகியோர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி