ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், கரகாட்டக்காரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்த வருமான ராமராஜன் அரசியலுக்கு சென்றார் . மூன்று வருடங்களுக்கு முன்பு மேதை படத்தில் நடித்தாலும் அந்த படம் சரியாய் போகாததால் பிறகு படங்களில் நடிக்கவில்லை.
தற்போது மீண்டும் ராமராஜன் ஒரு படத்தில் நடிக்கிறார்.படத்தின் பெயர் கும்பாபிஷேகம் .அவருக்கு ஜோடியாக நூர்யா என்ற புதுமுகம் நடிக்கிறார்.
இது ராமராஜனுக்கு பொருத்தமான கிராமத்து கதை. கிராமத்து பஞ்சாயத்து தலைவராக ராமராஜன் நடிக்கிறார். கிருஷ்ணகிரி, காவேரிபட்டினம் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கிறது. அடுத்த மாதம் 9ந் தேதி ஷூட்டிங் ஆரம்பிக்கிறோம்” என்கிறார் டைரக்டர் புஷ்பராஜ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி