இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் என்றும் இளமையாகவும்,மெல்லிய உடல் அமைப்பு கொண்டவர்களாகவும் இருக்க ஆசை கொண்டுள்ளனர்…அதற்காக பணத்தை அதிகமாக செலவு செய்கின்றனர்….
அதற்கு பதிலாக உழவனின் நண்பன் என்றழைக்கபடும் பச்சை பட்டாணியை அன்றாட உணவில் சேர்த்துகொள்ளலாம்…இதன் அறிவியல் பெயர் “பிசும் சடிவும்”…
அதற்கு பதிலாக உழவனின் நண்பன் என்றழைக்கபடும் பச்சை பட்டாணியை அன்றாட உணவில் சேர்த்துகொள்ளலாம்…இதன் அறிவியல் பெயர் “பிசும் சடிவும்”…
இந்த செடி விரைவாக வளரக்கூடிய செடியாகும் மேலும் விளைப்பதற்கு எளிதான செடியாகும். இது களிமண்ணில் வளரும் மேலும் இதற்கு குளிர்ந்த வானிலை தேவைப்படும்…
பச்சை பட்டாணியில் “ப்ஹைடொநியூடிரிஷியன்ஸ்” அதிகம் நிறைந்துள்ளதால் அதன் பலன்கள் ஏராளம்…
கெட்ட கொழுப்பு குறைக்கின்றது,மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்,இதயத்தை பாதுகாக்கும்,உடல் எடையை குறைக்க உதவும் உணவு,அல்சைமர் நோயை தடுக்கும்,சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்,வயிற்று புற்றுநோய்க்கு எதிரான காய்,வலிமையான எலும்புகள்,என்றும் இளமை…… அதனால் இயற்கையான உணவை சேர்த்து வாழ்க்கையின் ஆயுட்காலத்தை அதிகரிப்போம்..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி