திரையுலகம் கோச்சடையான்…இணையமே…சும்மா அதிருதுல்ல…

கோச்சடையான்…இணையமே…சும்மா அதிருதுல்ல…

கோச்சடையான்…இணையமே…சும்மா அதிருதுல்ல… post thumbnail image

கோச்சடையான் பட முன்னோட்டமே இணையமே அதிரும் படி சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது தீபாவளிகே படத்தை வெளியிடலாம் என்ற சௌந்தர்யாவின் தொல்லை தாங்க முடியாமல் யோசித்த ரஜினி, தீபாவளிக்கு வேணாம் பேசாம பொங்கலுக்குப் பண்ணிடலாம்ன்னு சொல்லி விட்டாராம்

கோச்சடையான் படத்தை வெளியிட்டு கமல் படத்தோட தன் படம் மோதறதை விரும்பலையாம். எந்த காரணம் கொண்டும் இனி தன் நண்பர் கமல் பாதிக்கப்பட கூடாது என சொல்லிவிட்டாராம். இதனால் தீபாவளி முடிந்து டிசம்பர் 12 ரஜினி பிறந்த நாளிலாவது வெளியிடலாமா என்று கேட்டு வருகிறார்களாம். அப்போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி