Day: September 12, 2013

கோச்சடையான்…இணையமே…சும்மா அதிருதுல்ல…கோச்சடையான்…இணையமே…சும்மா அதிருதுல்ல…

கோச்சடையான் பட முன்னோட்டமே இணையமே அதிரும் படி சாதனையாக பார்க்கப்பட்டு வருகிறது தீபாவளிகே படத்தை வெளியிடலாம் என்ற சௌந்தர்யாவின் தொல்லை தாங்க முடியாமல் யோசித்த ரஜினி, தீபாவளிக்கு வேணாம் பேசாம பொங்கலுக்குப் பண்ணிடலாம்ன்னு சொல்லி விட்டாராம் கோச்சடையான் படத்தை வெளியிட்டு கமல்

வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்..வருத்தப்படாத கோலிவுட்….வருத்தப்படாத வாலிபர் சங்கம்..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் முதல் வாரத்தின் வார இறுதியிலேயே இப்படம் ரூ. 11.85 கோடியை வசூல் செய்துள்ளது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, அடுத்து எதிர்நீச்சல் என இரு ஹிட் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் இப்ப அடித்திருப்பது நம்ம கிரிக்கெட் கேப்டன்