திரையுலகம்,முதன்மை செய்திகள் பேரை கேட்டதும் சிதறிய நடிகை பாவனா

பேரை கேட்டதும் சிதறிய நடிகை பாவனா

south indian actress Bhavanna

காணொளி:-

இந்தியில் இம்ரான் ஹஸ்மி என்றால் முத்தம் என்று தான் நாம் அர்த்தம் கொள்ள வேண்டும் மல்லிகா ஷரவத்துடன் அவர் ஜோடி சேர்ந்த மர்டர் படம் இருவரது முத்த மழையில் நனைத்து இருக்கும். முத்த விஷயத்தில் இவர் கமல்ஹாஸனுக்கே பாடம் நடத்தலாம் என்று சொல்லும் அளவுக்கு திறமை படைத்தவர்.

சமீபத்தில் வெளியான ஜானெட் 2 வில் ஹீரோயினுக்கு 93 முத்தங்கள் தந்திருக்கிறார் பாவம் அந்த கதாநாயகி…அதில் பலவும் உதட்டோடு உதடு பதித்த ஃபிரெஞ்ச் கிஸ். பாலிவூட்டில் அதெல்லாம் ரொம்ப சாதாரணம்…

இவர் நடிக்கும் படத்தில் நடிப்பதற்காக பாவனாவை அணுகியிருக்கிறார்கள். இந்தி வாய்ப்பு என்றதும் பூ‌ரித்துப் போனவர் ஹீரோ இம்ரான் ஹஸ்மி என்றதும் காற்றுப் போன பூ‌ரியாக வாடிவிட்டார். அவருடன் நடித்தால் உதடு பழுத்துவிடும் என்பதால் இந்தி வாய்ப்புக்கு கறாரான நோ சொல்லியிருக்கிறர்.

வாய்ப்பு வந்தால் யோசிக்க வைக்கும் அளவுக்கு இம்ரான் ஹஸ்மி முத்தம் பிரபலம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி