வெளிநாட்டு உரிமை வழங்கியதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் படத்துக்கு ஐகோர்ட் தடை விதித்தது. காவலன் படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை விலக்கிக் கொண்டதையடுத்து திட்டமிட்டபடி காவலன் டிசம்பர் மாதம் 24ந் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய தந்த்ரா நிறுவனம் தந்த புகாரையடுத்து காவலனுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.
புலம் பெயர்ந்த தமிழர்கள் அசின் நடித்திருப்பதால் இந்த படத்தை புறக்கணிக்க போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி