Day: November 15, 2010

எஸ்கேப் ஆன சோனியா அகர்வால்…எஸ்கேப் ஆன சோனியா அகர்வால்…

சமீபத்தில் ஒரு விழாவில் முக்கிய பிரமுகராக அழைக்கப்பட்டிருந்தார் சோனியா அகர்வால். அதாவது இன்விடேஷனில் இவருக்கு மட்டும் தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது.

கமல் போல் இல்லை ஸ்ருதிஹாசன்கமல் போல் இல்லை ஸ்ருதிஹாசன்

நடிகை, இசையமைப்பாளர், நடனக் கலைஞர் என பன்முகங்களை கொண்ட ஸ்ருதிஹாசன் ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

சிம்பு வாங்கிய தர்ம அடி…சிம்பு வாங்கிய தர்ம அடி…

சிம்பு இப்போது இலண்டனில் போடாபோடி படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை வந்துவிட்டார். விரைவில் நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் வேட்டை ஆரம்பம் படத்தைத் தொடங்கவிருக்கிறார்களாம்.