செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சானியா தர வரிசையில் முதலிடம்: பாகிஸ்தானுக்கும் பெருமைதான் – சோயப் மாலிக்!…

சானியா தர வரிசையில் முதலிடம்: பாகிஸ்தானுக்கும் பெருமைதான் – சோயப் மாலிக்!…

சானியா தர வரிசையில் முதலிடம்: பாகிஸ்தானுக்கும் பெருமைதான் – சோயப் மாலிக்!… post thumbnail image
கராச்சி:-இந்தியாவின் சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக முன்னேறி வரலாற்று சாதனை படைத்துள்ளது பாகிஸ்தானுக்கும் பெருமைதான் என்று சானியாவின் கணவர் சோயப் மாலிக் தெரிவித்து உள்ளார்.

மேலும் இது பற்றி அவர் கூறும் போது சானியாவின் கணவர் என்ற முறையில் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. சானியா தொடர்ந்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருவதால் என்னால் அவருடன் அதிகம் இருக்க முடியாமல் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். எனவே சானியா விளையாடும் அனைத்து போட்டிகளையும் பார்க்க தவறுவது இல்லை என சோயப் மாலிக் தெரிவித்து உள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி