செய்திகள்,திரையுலகம் ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ரன்னிங் டைம்!…

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ரன்னிங் டைம்!…

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ரன்னிங் டைம்!… post thumbnail image
சென்னை:-‘அலைபாயுதே’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் ஈஸ் பேக் என்று அனைவராலும் சொல்லப்பட்டு வரும் திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படம் காதலை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது.

இளம் நடிகர்களான துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர், பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை அனைவரையும் கவர்ந்துள்ளது. U/A தணிக்கை குழு சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் 350 தியேட்டர்களில் வரும் ஏப்ரல் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ரன்னிங் டைம் 138 நிமிடங்களாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி