செய்திகள்,திரையுலகம் அஜித், விஜய்யை வழியில் நடிகர் தனுஷ்!…

அஜித், விஜய்யை வழியில் நடிகர் தனுஷ்!…

அஜித், விஜய்யை வழியில் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க உச்சக்கட்ட போட்டி என்றால் அது விஜய்க்கும், அஜித்துக்கும் தான். இவர்கள் படங்கள் தான் மாறி மாறி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் அஜித் படப்பிடிப்பின் போது தன் கையால் பிரியாணி செய்து அனைவருக்கும் பரிமாறுவார் என்பது எல்லோரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து சமீபத்தில் விஜய் புலி படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். தற்போது இவர்களை போலவே தனுஷ் மாரி படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி