செய்திகள்,திரையுலகம் நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!…

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!…

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக இன்று உச்சத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் திரைப்படம் காக்கிசட்டை. ஆனால், தற்போது இவர் அடுத்து நடிக்கும் படமான ரஜினிமுருகன் படத்திற்கும் தற்போதே வியாபாரம் தொடங்கி விட்டது.

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இதன் தமிழ் நாட்டு வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி