eniyatamil.com
நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் தொட்டதெல்லாம் வெற்றியாக இன்று உச்சத்தில் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் திரைப்படம் காக்கிசட்டை. ஆனால், தற்போது இவர் அடுத்து நடி…