செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!…

நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!…

நடிகர் விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை மாறி மாறி நடிகர்கள் விஜய்யும், அஜித்தும் தான் பிடித்து வருகிறார்கள். அந்த வகையில் வெளி மாநிலமான கேரளாவில் விஜய் தான் நம்பர் 1ல் இருந்தார். இவரின் கத்தி திரைப்படம் அங்கு 169 தியேட்டர்களில் வெளிவந்தது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படம் அடுத்த வாரம் வெளிவருகிறது.
இப்படம் கேரளாவில் மட்டும் சுமார் 170 திரையரங்குகளில் வெளிவர, விஜய்யை பின்னுக்கு தள்ளி அஜித் சாதனை படைத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி