செய்திகள்,திரையுலகம் நடிகர் விஜய்யின் தந்தை கூறிய நெகிழ்ச்சி கருத்து!…

நடிகர் விஜய்யின் தந்தை கூறிய நெகிழ்ச்சி கருத்து!…

நடிகர் விஜய்யின் தந்தை கூறிய நெகிழ்ச்சி கருத்து!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்த வெற்றியை அடைந்து இருக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவர் தந்தை தான். அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்கி+நடித்திருக்கும் திரைப்படம் டூரிங் டாக்கீஸ்.

இப்படம் குறித்த ஒரு பேட்டியில் இவர், நான் சினிமாவிற்கு வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது, 68 படங்கள் இயக்கி விட்டேன். ஆனால், இதில் என்ன சாதித்தேன் என்று இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறேன்.
மேலும், தற்போது என்னுடைய சினிமா பயணத்தின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன் என்று மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி