செய்திகள்,திரையுலகம் ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘ஐ’ டிரைலர்!…

ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘ஐ’ டிரைலர்!…

ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘ஐ’ டிரைலர்!… post thumbnail image
சென்னை:-விக்ரம்எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இது வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

டிரைலரை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஐ டிரைலரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். ஏற்கனவே ‘ஐ’ டீசரை 90 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி