செய்திகள்,திரையுலகம் ‘என்னை அறிந்தால்’ பட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!…

‘என்னை அறிந்தால்’ பட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!…

‘என்னை அறிந்தால்’ பட உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. அனுஷ்கா, திரிஷா நாயகிகளாக நடித்துவரும் இப்படத்தில் அருண்விஜய், விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகின்றனர்.

ஹாரிஸ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஆடியோ உரிமையை பலத்த போட்டிக்கு பின்பு பிரபல சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபகாலமாக ஈராஸ் நிறுவனம் பெரிய படங்களை கைப்பற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி