செய்திகள்,திரையுலகம் ‘மருதநாயகம்’ வரவேண்டுமா, இதை செய்யுங்கள்!…சொல்கிறார் கமல்ஹாசன்…

‘மருதநாயகம்’ வரவேண்டுமா, இதை செய்யுங்கள்!…சொல்கிறார் கமல்ஹாசன்…

‘மருதநாயகம்’ வரவேண்டுமா, இதை செய்யுங்கள்!…சொல்கிறார் கமல்ஹாசன்… post thumbnail image
சென்னை:-நடிகர் கமல்ஹாசன் தன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் பிரபல வானொலி ஒன்றிற்கு பேட்டியளித்தார். இதில் தொகுப்பாளர் ‘மருதநாயகம்’ எப்போது வரும் என கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த கமல், அது பெரிய விஷயம் இல்லை, படத்திற்கு இன்னும் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். அதற்கு மக்கள் மனது வைத்தால் கூட போதும். பத்து லட்சம் பேர் ஒவ்வொருவரும் ரூ 100 கொடுத்தாலே போதும், படத்தை எடுத்து விடலாம். மேலும் இப்படத்தை தமிழ், ஆங்கிலம், பிரென்ச் ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி