செய்திகள்,திரையுலகம் துப்பாக்கி-2, கத்தி-2?… முருகதாஸ் சொன்ன ரகசியம்…

துப்பாக்கி-2, கத்தி-2?… முருகதாஸ் சொன்ன ரகசியம்…

துப்பாக்கி-2, கத்தி-2?… முருகதாஸ் சொன்ன ரகசியம்… post thumbnail image
சென்னை:-தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குனர் முருகதாஸ் சென்னையில் பிரபல வானொலி ஒன்றில் நேரலையாக பேட்டியளித்தார்.
இதில் பேசிய பலர் படத்தை மிகவும் பாராட்டினர். அதில் ரசிகர் ஒருவர், சார் எப்போ துப்பாக்கி-2, கத்தி-2 எடுப்பீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அவர், உங்களுக்கு எந்த படம் வேண்டும் என முருகதாஸ் கேட்க, அதற்கு அந்த ரசிகர் எங்களுக்கு கத்தி-2 தான் வேண்டும் ன்று கூறினார். இதனால் கத்தி-2 வை அடுத்த வருட தீபாவளிக்கு தற்போது ஷார்ப் பண்ண ஆரம்பித்து இருப்பார் முருகதாஸ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி