செய்திகள்,திரையுலகம் ஐ படத்தை ப்ரோமோட் செய்யும் நடிகர் சூர்யா!…

ஐ படத்தை ப்ரோமோட் செய்யும் நடிகர் சூர்யா!…

ஐ படத்தை ப்ரோமோட் செய்யும் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-விக்ரமின் ஐ படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் பற்றி தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் தகவல்கள் தற்போது வாட்ஸ் அப்பிலும் வலம் வர ஆரம்பித்துவிட்டது. அதாவது நடிகர் சூர்யா தனது வாட்ஸ் அப் புரொபைல் இமேஜில் விக்ரமின் ஐ படத்தை வைத்து ப்ரோமோட் செய்திருக்கிறார்.

அதோடு இல்லாமல் அந்த இமேஜில் ஐ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாயகன் மற்றொரு நாயகனின் படத்தை ப்ரோமோட் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி