செய்திகள்,திரையுலகம் நடிகை லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு!…

நடிகை லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு!…

நடிகை லட்சுமி மேனனின் அடுத்த இலக்கு!… post thumbnail image
சென்னை:-நடிகை லட்சுமி மேனன் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். இதுபற்றி அவரைக் கேட்டால், நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போதே நடிக்க வந்து விட்டதால், பெரிய கனவுகளோடு சினிமாவுக்குள் வரவில்லை என்பது உண்மை தான். ஆனால், இப்போது முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட பின், இன்னும் மேல்தட்டு ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

லட்சுமி மேனன் என்றாலே, ஹோம்லியான நடிகை என்றொரு இமேஜ் இருந்த போதும், கதைக்கேற்ப மாடர்னாக நடிக்கவும், இப்போது ரெடியாகி விட்டேன் என்கிறார். அவரது அடுத்த இலக்கு விஜய், அஜீத் தானாம். கூடிய சீக்கிரமே அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருக்கிறார், லட்சுமி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி