செய்திகள்,திரையுலகம் பள்ளி மாணவர்களை அவமானப்படுத்திய நடிகர் தனுஷ்!…

பள்ளி மாணவர்களை அவமானப்படுத்திய நடிகர் தனுஷ்!…

பள்ளி மாணவர்களை அவமானப்படுத்திய நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு பிடித்த ஹீரோ தனுஷ் தான். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும்.ஆனால், ஒரு பள்ளியை சார்ந்த மாணவர்கள் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

வேலையில்லா பட்டதாரி படத்தில் தன்னை திட்டும் தந்தையிடம் தனுஷ், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்த காரணத்தால்தான் தன்னால் ஆங்கிலம் பேசமுடியவில்லை என்று கூறுவார்.
இந்த வசனம் மாணவர்கள் மனதை புண்படுத்துவதாக இருப்பதால், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் காவிதாசன் தெரிவித்து உள்ளார். வசனக் காட்சியை நீக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி