செய்திகள்,திரையுலகம் டுவிட்டரில் இணைந்தார் பிரபல இயக்குனர் மணிரத்னம்!…

டுவிட்டரில் இணைந்தார் பிரபல இயக்குனர் மணிரத்னம்!…

டுவிட்டரில் இணைந்தார் பிரபல இயக்குனர் மணிரத்னம்!… post thumbnail image
சென்னை:-திரை பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது டுவிட்டர்.இதில், தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது ரஜினியை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம் டுவிட்டரில் புதிதாக சேர்ந்துள்ளார். அவர் தான் பிரபல இயக்குனர் மணிரத்னம். தனது மனைவி சுஹாசினிதான் டுவிட்டர் பக்கதிற்கு தன்னை அழைத்து வந்தார் என அவர் முதன் முறையாக டுவிட் செய்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி