செய்திகள்,திரையுலகம் அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…

அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!…

அஜீத்துக்கு மனைவியானார் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-‘வீரம்’ படத்தையடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிரார் அஜித்.இந்தப் படத்தில் அஜித் சத்யதேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் எனவே அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படத்தின் தலைப்பாக வைக்க கௌதம் மேனன் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜீத்தின் மனைவியாக, பிளாஷ்பேக் காட்சியில் திரிஷா வருகிறார்.அஜீத்தின் காதலியாக அனுஷ்கா நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி