செய்திகள் டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…

டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…

டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!… post thumbnail image
புதுடெல்லி:-வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் புதுடெல்லி மற்றும் அதன்சுற்றுபுறங்களில் இன்று மாலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது.இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிச்சென்றனர்.

அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் புதுடெல்லியில் மாலை நேரத்தில் வானிலை திடீர் மாற்றம் ஏற்பட்டது.இந்த திடீர் மழையால் புதுடெல்லி மெட்டோரெயில் 20 நிமிடங்கள் நிறுத்திவைக்கபட்டது.நிலைமை சரியான பிறகு மெட்ரோ ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி