செய்திகள் ஆபாசப்படம் நிறைந்த லேப்டாப்பை திருமணம் செய்ய விரும்பும் வாலிபர்!…

ஆபாசப்படம் நிறைந்த லேப்டாப்பை திருமணம் செய்ய விரும்பும் வாலிபர்!…

ஆபாசப்படம் நிறைந்த லேப்டாப்பை திருமணம் செய்ய விரும்பும் வாலிபர்!… post thumbnail image
அமெரிக்கா:-அமெரிக்காவில் உடா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ் செவிர். வக்கீலான இவர் இசையமைப்பாளரும் ஆவார். இவர் ஆபாசப்படங்களுக்கு அடிமையானவர். தனது ஆப்பிள் லேப்டாப்பில் நிறைய ஆபாசப்படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில், உடாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதைப் பார்த்து அவர் ஆபாசப்படம் நிறைந்த தனது லேப்டாப்பை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். இதற்காக திருமண லைசென்ஸ் கோரி சம்பந்தப்பட்ட துறையை அணுகினார்.

ஆனால் அவரது கோரிக்கையை அத்துறை நிராகரித்தது. அவர் தனது லேப்டாப்பை திருமணம் செய்ய அனுமதி கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.அதை விசாரித்த நீதிபதி ராபர்ட் ஹிங்கிள் மனு கேலிக்கூத்தாக இருப்பதாக கூறி அதை நிராகரித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி