செய்திகள்,திரையுலகம் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!…

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!…

விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடுத்து இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் விஜய் நடிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி