eniyatamil.com
விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் சுருதிஹாசன்,தீபிகா படுகோனே!…
சென்னை:-நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும் என எதிர்ப…