செய்திகள்,திரையுலகம் விஜய்யின் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்!…

விஜய்யின் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்!…

விஜய்யின் படத்துக்கு பாடல் தராமல் இழுத்தடிக்கும் அனிருத்!… post thumbnail image
சென்னை:-விஜய்யை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்துக்கு அனிருத்தை இசையமையமைக்கிறார்.பெரிய இயக்குநர் தன்னை கமிட் பண்ணிய உற்சாகத்தில் ஆரம்பத்தில் சுறுசுறுப்பு காட்டிய அனிருத் அதன்பிறகு தன் வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டாராம்.

சொன்னபடி ட்யூனைக் கொடுக்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்துவிட்டாராம்.
ஏறக்குறயை முக்கால்வாசி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், அனிருத்திடமிருந்து இன்னும் ஒரு பாடல் வர வேண்டியதிருக்கிறதாம். உடனடியாய் அந்த பாடல் வேண்டும் என்று விரட்ட ஆரம்பித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.ஆனால் ஆமை வேகத்தில் வேலை செய்கிறாராம் அனிருத்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி