செய்திகள்,விளையாட்டு ஐ.பி.எல்.லில் இன்று டெல்லி,பெங்களூர் அணிகள் மோதல்!…

ஐ.பி.எல்.லில் இன்று டெல்லி,பெங்களூர் அணிகள் மோதல்!…

ஐ.பி.எல்.லில் இன்று டெல்லி,பெங்களூர் அணிகள் மோதல்!… post thumbnail image
ஷார்ஜா:-ஐ.பி.எல்.போட்டியின் 2வது ஆட்டம் ஷார்ஜாவில் இன்று நடக்கிறது. இதில் டெல்லி டெர்டெவில்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. காயம் காரணமாக பீட்டர்சன் ஆடாததால் டெல்லி அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருப்பார்.

இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் டெல்லி 5 முறையும், பெங்களூர் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி