செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சிவகார்த்திகேயனை தாக்குமா அமலாவின் காதல் அம்பு

சிவகார்த்திகேயனை தாக்குமா அமலாவின் காதல் அம்பு

சிவகார்த்திகேயனை தாக்குமா அமலாவின் காதல் அம்பு post thumbnail image
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மான்கராத்தே படத்தில் ஒப்பந்தமானார் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட்டில் வெளியானபோது பல ஹீரோக்களுக்கு பலத்த அதிர்ச்சி…

இப்படி பல ஆச்சர்யம், அதிர்ச்சிகளுக்கு நடுவே ஹன்சிகாவுடன் ஹாயாக டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் அவரை நெருங்க தயங்கி தயங்கி நின்றவர். போகப்போக பின்னி பெடலெடுத்து விட்டாராம்.

இதையடுத்து சிவகார்த்திகேயன், அடுத்து தனுஷ் தயாரிப்பில் நடிக்கும் டணார் என்ற படத்தில் அமலாபாலுடன் டூயட் பாடுகிறாராம்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் வேடத்தில் நடிக்க, அவரை சுற்றி சுற்றி வந்து காதலிக்கும் வேடத்தில் அமலாபால் நடிக்கிறாராம்…

இன்னும் நமக்கே அந்த அரிய வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குள் எப்படி சிவகார்த்திகேயனுககு கிடைத்தது என்று உறைந்து போய் நின்றார்கள்….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி