ஜப்பானில் கடும் பனிப்புயல் 11 பேர் பலி!…ஜப்பானில் கடும் பனிப்புயல் 11 பேர் பலி!…
டோக்கியோ:-கடந்த சில தினங்களாக ஜப்பான் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பனிப்புயலின் தாக்கம் கடுமையாக உள்ளது. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பனிக்காற்றால் பல இடங்களில் 200 செ.மீ உயரத்துக்கும் மேலாக பனி தேங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து