விஜயன் மற்றும் பரோட்டா சூரி பெரிய நடிகர்கள் ஆன கதை – பாக்யராஜ் பேச்சு..!விஜயன் மற்றும் பரோட்டா சூரி பெரிய நடிகர்கள் ஆன கதை – பாக்யராஜ் பேச்சு..!
துருவா, மிருதுளா ஜோடியாக நடித்துள்ள படம் ‘‘திலகர்’’. பெருமாள் பிள்ளை இயக்கியுள்ளார். துருவாவை நாயகனாக அறிமுகப்படுத்தும் விழாவில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பேசியதாவது:– நான் கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்ட காலத்தில் கலர் கலராக டிரெஸ் போட்டு வந்தவர்களை பார்த்தேன். நமக்கு கதாநாயகன்