Tag: vetri-payanam-review

வெற்றிப்பயணம் (2014) திரை விமர்சனம்…வெற்றிப்பயணம் (2014) திரை விமர்சனம்…

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஜெயசூர்யா, தாய் சீதாவுடன் வாழ்ந்து வருகிறார். கம்ப்யூட்டர் சென்டரில் வேலைப் பார்த்துக் கொண்டு நாயகி மீரா நந்தன் மீது காதல் கொள்கிறார். ஒருநாள் ஜெயசூர்யா பேங்கிற்கு சென்று வரும் வழியில், பைக்கில் வந்த முகேஷ் அவரை இடித்துவிட்டு